Loading...
பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் ஏற்கனவே Dark Mode வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை குறித்த மொபைல் அப்பிளிக்கேஷன்களில் உள்ளடக்கியுள்ளது.
எனினும் பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் இதுவரை Dark Mode வசதி அறிமுகம் செய்யப்படவில்லை.
Loading...
ஆனால் டெக்ஸ்டாப் கணினிகளில் பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்தும்போது இனி Dark Mode வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த வருடம் இடம்பெற்ற F8 மாநாட்டில் அறிவித்தமைக்கு இணங்க இவ் வசதி அறிமுகம் செய்யப்படுகின்றது.
தற்போது சில பயனர்களுக்கு கிடைக்கும் இவ் வசதியானது விரைவில் அனைவருக்கும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading...