Loading...
தமிழ் சினிமாவை பொறுத்த வரை வசூல் என்பது மிக அவசியமான ஒன்று. அந்த விதத்தில் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருப்பது விஜய் தான்.
இவருக்கு அடுத்த இடத்தில் தான் தற்போது ரஜினி, அஜித் எல்லாம் உள்ளனர், இதுவே உண்மையும் கூட.
Loading...
இந்நிலையில் தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் ஷேர் என்பது மிக முக்கியமான ஒன்று, அதை வைத்து தான் ஒரு நடிகரின் மார்க்கெட் முடிவு செய்யப்படுகின்றது.
அந்த விதத்தில் தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த டாப் 5 படங்கள் எது என்பதை பார்ப்போம், இதோ…
- பாகுபலி2
- பிகில்
- சர்கார்
- விஸ்வாசம்
- மெர்சல்
Loading...