Loading...
ஜெயலலிதா அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட அன்று அவரது வீட்டில் சசிகலாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்.. அது கைலப்பில் முடிந்து சசிகலா ஜெயலலிதாவை கீழே தள்ளிவிட்டதாகவும் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
இது பற்றி மலேசிய நாளிதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது தொடர்பாக படத்தினையே நீங்கள் கீழே காண்கிறீர்கள்..
Loading...
மேலும் நடிகரும் ஜெயலலிதா கட்சியின் முன்னாள் தொண்டருமான மன்சூர் அலிகானும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது… தமிழக மக்களே… சிந்தியுங்கள்..
Loading...