Loading...
கொரோனா வைரஸ் காரணமாக தங்களது திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரித்தானியாவை சேர்ந்த ஒரு ஜோடி, தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தீவிரத்தால் கடைசி நேரத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒரு ஜோடிக்கு நடக்கவிருந்த திருமணம் ரத்தாகியுள்ளது.
Loading...
இதனால் உணவுக்காக செலுத்தப்பட்டிருந்த முன்பணத்தை திரும்ப பெறாமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த அந்த ஜோடி முடிவு செய்துள்ளது.
அதன்படி அவர்கள் ஒரு அறக்கட்டளை உதவியுடன், 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை Royal Hull Infirmary மருத்துவமனையில் கொரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு மதிய உணவாக வழங்கியுள்ளனர்.
Loading...