Loading...
ஈழத்து பெண்ணான பிக்பாஸ் லாஸ்லியா பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அழகிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.
எனினும், இதுவே ரசிகர்களுக்கு முதல் முறையாக பதில் கொடுத்துள்ளார். ரசிகர்கள் லாஸ்லியாவின் பிறந்தநாளை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
அவரின் புதிய புகைப்படத்தினையும், பதிவையும் பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. அப்படியே பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
Loading...