Loading...
டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வாண்டு 77 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 47 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...
கொழும்பு, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்தும் நீடிக்குமாயின் வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Loading...