Loading...
விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி திவ்யதர்ஷினி வீட்டிலிருந்தபடி ஒரு செல்பி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில், ”Nothingggg jus a selfie, bored selfie” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Loading...