நடிகர் கௌதம் பிரபல லவ் ஹீரோ கார்த்திக்கின் மகனாக சினிமா வாரிசாக களத்தில் இறங்கியவர். கடல் படத்தின் மூலம் காதல் கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம்.
பின் என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், இவன் தந்திரன் படங்களில் கலக்கினார். பின் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் படங்களின் மூலம் சூப்பர் 18+ வயதினரை மிகவும் கவர்ந்தார்.
பின் அவர் அடல்ட் படங்கள் இனி வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். அப்பாவும் மகனும் இணைந்து மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தின் நடித்தனர். தற்போது மஃப்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜிம் லுக்கில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Every cloud indeed has a silver lining https://t.co/cxq0OH1J5I pic.twitter.com/QuhT6nXKU5
— Gautham Karthik (@Gautham_Karthik) March 27, 2020