Loading...
யுவன் இசையமைப்பில் இந்த வருடம் தர்மதுரை, சென்னை-28 பார்ட் 2 என அடுத்தடுத்து ஹிட் படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் இவர் தான் இசையமைத்த படங்களை பற்றி கூட பெரிதும் பேச மாட்டார்.
ஆனால், நேற்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தமிழக அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவித்தார்.
Loading...
இதில் ‘தமிழகத்திற்கு ஒரே எம்.ஜி.ஆர், ஒரே புரட்சித்தலைவி அம்மா, வேறு யாராலும் இவரகளை ஈடுக்கட்ட முடியாது’ என கூறினார். இதைக்கண்ட ரசிகர்களே யுவன் இப்படியெல்லாம் கூட பேசுவாரா? என அதிர்ச்சியடைந்தனர்.
Loading...