வல்லரசு நாடுகள் என்ற பெயரில் காலரை தூக்கிவிட்டுச் சுத்திக்கொண்டு இருந்த பல நாடுகள் இன்று கொரோனாவின் பிடியில் கதறிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் உலகின் முன்னணி நிதி சேவை மற்றும் முதலீட்டு நிறுவனமான நோமுரா, இந்தக் கொரோனா தாக்கத்தால் எந்த நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்குப் பாதிக்கப்படும் எனக் காலாண்டு வாரியாகப் பட்டியலிட்டு அதிரவைத்துள்ளது.
இந்தியா
இந்தியாவின் பொருளாதாரம் 75 சதவீதம் முடங்கியுள்ளது. இதன் மூலம் 2020ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் குறைந்து இந்த வருடத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும் எனக் நோமுரா கணித்துள்ளது .
அமெரிக்கா
வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி, தற்போது 1.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாக்கு பின்னர் அமெரிக்காவின் பொருளாதாரம் -11.3 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடையும் என நோமுரா கணித்துள்ளது.
ஜப்பான்
- தற்போதைய அளவீடு: -0.7 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -8.2 சதவீதம்
ஆஸ்திரேலியா
- தற்போதைய அளவீடு: 1.6 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -3.3 சதவீதம்
சீனா
- தற்போதைய அளவீடு: 4.8 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: 0.0 சதவீதம்
ஹாங்காங்
- தற்போதைய அளவீடு: -2.3 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -12.4 சதவீதம்
இந்தோனேசியா
- தற்போதைய அளவீடு: 4.3 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -3.5 சதவீதம்
பிலிப்பைன்ஸ்
- தற்போதைய அளவீடு: 5.6 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -1.9 சதவீதம்
சிங்கப்பூர்
- தற்போதைய அளவீடு: 0.0 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -9.8 சதவீதம்
தென் கொரியா
- தற்போதைய அளவீடு: 1.4 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -12.2 சதவீதம்
தாய்லாந்து
- தற்போதைய அளவீடு: 1.4 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -10.1 சதவீதம்
பிரான்ஸ்
- தற்போதைய அளவீடு: -0.6 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -14.0 சதவீதம்
ஜெர்மனி
- தற்போதைய அளவீடு: -1.1 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -13.0 சதவீதம்
இத்தாலி
- தற்போதைய அளவீடு: -2.1 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -16.3 சதவீதம்
ஸ்பெயின்
- தற்போதைய அளவீடு: 0.2 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -13.8 சதவீதம்
பிரித்தானியா
- தற்போதைய அளவீடு: -0.7 சதவீதம்
- கொரோனா-க்குப் பின்: -13.3 சதவீதம்