Loading...
ஸ்ரீலங்காவில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்காவில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Loading...
இந்நிலையில் தற்போது வரை 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். அதேபோன்ற தற்போதுவரை கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வெளியிடும் தகவல்களை கேட்டு பொது மக்கள் விழிப்பாக இருக்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
Loading...