Loading...
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்பே தவறான மருந்துகளை உட்கொண்டதாத்தால் தான் உடல்நிலை மோசமடைந்தது அப்பல்லோ மறுத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்…
NDTV செய்தி தொடர்பாளர் பர்கா தத், அப்போலோ மருத்துவமனை ஊழியருடன் நடத்திய மின்னஞ்சல் உரையாடல் வெளியாகியுள்ளது…
ஏற்கனவே,டெகல்கா இணையதளம் ஜெயலலிதாவுக்கு சசிகலா தவறான மருந்துகளை கொடுக்கிறார் என குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது…
Loading...
ஜெயலலிதா காப்பாற்றப்பட வாய்ப்பே இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது… மக்களை தயார்படுத்தவே இந்த இழுத்தடித்து வேலை நடந்துள்ளது…
Loading...