படப்பிடிப்பு இல்லாததால் பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் நேரம் செலவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சூரி அவரின் மகனை குளிக்க வைக்கும் காட்சி ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.
அது மட்டும் இல்லை, இன்று அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் சுவாரஸ்யமான காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூரி-யின் பரிதாப நிலை !! Actor Soori Family ComedyLatest Video
நடிகர் சூரி-யின் பரிதாப நிலை !! Actor Soori Family ComedyLatest Video
Publiée par Kollywood – Tamil Cinema sur Mercredi 1 avril 2020
அதில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புகைப்படங்களை தன் குழந்தைகளுக்கு காட்டி அவர்கள் எல்லாம் யார் என்பதை செல்லி கொடுக்கிறார்.
இறுதியாக தன்னுடைய திருமண ஆல்பத்தை கட்டி 11 வருடமாக நான் லாக்டவுனில் இருக்கிறேன் என்று குறிப்பிடுகின்றார். உறவுகளின் முக்கியத்துவம் எவ்வளவு அவசியம் என்பதை இந்த காணொளி மூலம் ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.