Loading...
குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்தானது குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது.
Loading...
தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...