Loading...
சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.
சதாசிவம் லோகநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
Loading...
அவர் வைரசால் பாதிக்கப்பட்டிருந்தபோதும், அவரது வைத்தியர் பரிசோதனையின் பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 14 நாள் தனிமைக்காலத்தின் பின்னர் அவருக்கு நோய் அறிகுறிகள் தீவிரமடைந்தபோதும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லையென உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
லோகநாதனின் மரணம் சுவிற்சர்லாந்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திள்ளது. மருத்துவத்துறை குறைபாட்டை சுட்டிக்காட்டி, கடந்த இரண்டு தினங்களாக சுவிஸ் ஊடகங்கள் இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன.
Loading...