Loading...
நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தவானது இன்றுகாலை தளர்த்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து மக்கள் தமது தேவைகளை பூர்த்திசெய்யும் பொருட்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதன்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை கிளிநொச்சி பகுதியில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
Loading...
காரொன்று மோட்டார்சைக்கிளில் வந்தவரை மோதித்தள்லையதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த விபத்தில் நபர் ஒருவரிற்கு கால்முறிவு ஏற்பட்டதை அடுத்து குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இதேபோன்று கடந்த ஊரடங்கு தளர்விலும் கிளிநொச்சியில் விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...