Loading...
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக சுதேச வைத்திய முறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் தேசிய மருத்துவத்துறை வைத்தியர்களுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரியாவில் உள்ள கோவிட் -19 தடுக்கும் தேசிய மையத்தில் இந்த கூட்டம் நடந்தது.
Loading...
இதன்போது தேசிய மருத்துவத்துறை மருந்துகளும் சுதேச மருத்துவத்துறை மருந்துகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் சுமார் 50 சுதேச வைத்தித்துறை வைத்தியர்கள் கலந்து கொண்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
Loading...