Loading...
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட 6 நகரங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டின் உயர் அதிகாரியை மேற்கோள் காட்டி செய்திகள்வெளியாகி உள்ளன.
Loading...
இதேவேளை, ஸ்கொட்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...