Loading...
நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் கொரோனாவை விட வேகமாக கொரோனாவையே கருப்பொருளாக வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன.
தற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியை வைத்து இணையத்தில் மீம்ஸ் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
Loading...
இந்த காட்சி நகைச்சுவையை மட்டும் அல்ல மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
Loading...