Loading...
பலாங்கொடை பகுதி விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தல் தந்தையும், மளும் பலியாகினர்.
பலாங்கொடை, கலகொட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
தாயும் மகனும் பலத்த தீக்காயங்களுடன் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
தீ விபத்தில் 59 வயது தந்தையும் அவரது 19 வயது மகளும் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாரும், அப்பகுதியில் வசிப்பவர்களும் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, விசாரணைகள் நடந்து வருகின்றன என்று பலாங்கொட போலீசார் தெரிவித்தனர்.
Loading...