Loading...
2024 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தினை நாசா ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தப்பட்ட 8 கார்கோ பொதிகளை அனுப்புவதற்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக கலிபோர்னியாவில் உள்ள Masten Space Systems எனும் நிறுவனத்தினை தெரிவு செய்துள்ளது.
Loading...
குறித்த கார்கோவில் 9 வகையான உபகரணங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
இவை நிலவின் மேற்பரப்பில் உள்ள கலவைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த திட்டமானது 12 நாட்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 75.9 மில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ள
Loading...