Loading...
நாடு முழுவதும் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் மக்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுக்கு மருந்து வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறானவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்கவும் வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
குறிப்பாக மருத்துவரின் பற்றுச்சீற்று இல்லாமல் எந்தவொரு மருந்துகளும் வழங்கப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...