Loading...
காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Loading...
இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிவரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...