Loading...
அமெரிக்காவின் தென் மாநில பகுதியில் நேற்று டொனேடோ புயல் உருவாகி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புயலில் சிக்குண்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இந்த புயலானது அமெரிக்காவின் லுவிசியானா, டெக்சாஸ், மிசிசிப்பி, எலபாமா, ஜோர்ஜியா, கெரோலினா ஆகிய மாநிலங்களில் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு நிர்மாணங்களில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் டொனேடா புயல் உயிர்த்த ஞாயிறான நேற்றைய தினம் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...