Loading...
நாட்டில் கொரோனா பரவுதலை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந் நிலையில் புதுவருட தினமான இன்று கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு ஒலிபெருக்கி மூலமாக பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர்.
, யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் எல்லாம் பூட்டப் பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
Loading...
எனினும் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடத்த முயற்சித்தனா்.
எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிர்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனா்.
இதேவேளை புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்து இந்த கொண்டாடுமாறு ஒலிபெருக்கி மூலமாக பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...