Loading...
இலங்கையில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
இன்று யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர், முழங்காவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேர் தொற்றிற்குள்ளாகியது தெரிய வந்தது. இது தவிர, மேலும் மூவரும் தொற்றிற்குள்ளாகியிருந்தனர்.
Loading...
இன்று 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
Loading...