Loading...
வவுனியா வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ். அரியாலை பகுதியில் சுவிட்சர்லாந்து இருந்து வந்த போதாகரால் தேவ ஆராதனை கூட்டம் நடத்தப்பட்டது.
Loading...
இந்த ஆராதனை கூட்டத்தில் வவுனியா வைத்தியசாலை ஊழியரும் கலந்து கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்ததாகவும் கூறப்படுகின்றது.
Loading...