Loading...
கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இதன்படி அமெரிக்காவில் 2396 பேரும் பிரான்ஸில் 1438 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் 761 பேரும் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் முறையே 453, 578 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Loading...
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாதித்த நாள்முதல் இன்றுவரை 28,443 பேர் உயிரிழந்துள்ளனர்.641,813 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று உலகளாவிய ரீதியில்2,075,,528 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 134,286 பேர் உயிரிழந்துள்ளனர்.509,577 பேர் குணமடைந்துள்ளனர்.
Loading...