Loading...
திருகோணமலையில் பொற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி ஒருவர் தூங்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பூரில் பவி சாலினி (16 வயது) சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
Loading...
தமிழர் சமுதாயத்தில்தான் தற்கொலைகளும் அதிகரித்து ஆண்மிக ஈடுபாடுகளும் குறைந்து செல்கின்றது.
16 வயது வரை பெற்று வளர்த்து சீராட்டி பூப்புனித விழாவெல்லாம் விமர்சையாக ஊரறிய செய்து உங்களை போன்ற பிள்ளைகளை வளர்த்த பெற்றோருக்கு தண்டிக்க கூட உரிமை இல்லையா? பெற்றோர் கண்டித்தால் கூட தற்கொலையா? எங்கே போகின்றது எமது தமிழர் சமுதாயத்தின் போக்கு என என இதன்போது சமூக ஆர்வலர்கள் கேள்வியுள்ளனர்.
Loading...