கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே உலகமும், மக்களும் இயல்புநிலைக்கு திரும்புவார்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரேஸ் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஐநா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் 50-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளுடன் காணொளி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன்போது பேசிய அவர்,
“ உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளார்கள்.