Loading...
சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய மொபைல் சாதனமான Galaxy Tab S6 Lite இனை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இந்தோனேசியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள இச் சாதனமானது 10.4 அங்குல அளவு, 2,000 x 1,200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டு காணப்படுகின்றது.
மேலும் Exynos 9611 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் எனபவற்றினையும் கொண்டுள்ளது.
Loading...
தவிர சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
7040 mAh மின்கலத்துடன் கூடிய இந்த டேப்லட்டின் விலையானது 339 பவுண்ட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...