Loading...
உலகை நிலை குலைய செய்துள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளில் லொக் டவுன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் மூன்று வாரங்களிற்கு லொக்டவுன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தற்போதுவரை 14,56 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 108,692 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
Loading...
இந்நிலையில் சமூக விலக்கல் என்பது பொதுமக்களிடையே அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அந்த வகையில் லண்டனில் அதிகமாக தமிழர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தாங்கி வருகிறது இந்த காணொளி…
Loading...