Loading...
கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
மேலும், தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே இருந்தபடி இணைய வழியாக தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். அவரும் கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்று விஜய் வேதனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
Loading...
இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, விஜய் – அஜித் இருவரும் இதுவரை பேசிக்கொள்ளவில்லை. எப்படித்தான் இப்படி ஊடகங்களின் அடிப்படையில் செய்திகள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. விஜய் – அஜித் இருவருமே அவர்களுடைய உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Loading...