Loading...
ஏப்ரல் 20ஆம் திகத்திக்கு பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5 ஆயிரம் பேருந்துகள் மற்றும் 400 புகையிரதங்களை பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இதை தெரிவித்துள்ளார்.
Loading...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் பல கட்டங்களாக பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...