Loading...
இலங்கையில் இன்றும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
அத்துடன் கந்தக்காடு தனிமைப்படுத்தும் முகாமில் மருத்துவ பரிசோதனைகளை செய்தவர்களுடைய அறிக்கை இன்று வெளிவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை நேற்றையதினம் இலங்கையில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இடங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...