Loading...
ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
Loading...
இதேவேளை தற்போது கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பொதுமக்களிடையே மஞ்சள் பாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...