Loading...
இரத்னபுரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் உணவை எடுத்துச் செல்ல ஒரு ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவை உருவாக்க சுமார் 100,000 ரூபாய் செலவிட்டதாக ரோபோவின் வடிவமைப்பாளர் நிமல் குமாரசிறி கூறினார்.
இந்த ரோபோ நேற்றையதினம் இரத்னபுரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது.
Loading...
நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான உணவு, மருந்து மற்றும் தகவல்தொடர்புகளை வழங்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நோயாளியின் உடல் வெப்பநிலையை அளவிட எதிர்காலத்தில் ரோபோ உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
Loading...