Loading...
நடப்பு அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
குறித்த கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Loading...