Loading...
இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படமாட்டாது என ஜனாதிபதி செயலகம் நேற்று இரவு அறிவித்துள்ளது.
விடுமுறையில் உள்ள முப்படையினரையும் மீள முகாம்களுக்கு அழைப்பதற்காகவே ஊரடங்குச் சட்ட நீடிப்பு தொடரும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
Loading...
ஏற்கனவே குறிப்பிட்ட கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...