Loading...
இன்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின்படி 10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அத்துடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84% மாணவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 66.82% மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Loading...