Loading...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் கிண்ணியா அல் அதான் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் 7 ஏ சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
Loading...
மொஹமட் அனிபா ஆகில் சிகாப் என்ற மாணவனே இவ்வாறு 7 ஏ, பி மற்றும் சி ஆகிய சித்திகளைப் பெற்றுள்ளார்.
Loading...