Loading...
தமிழ் சினிமா இந்திய சினிமாவிலே ஒரு பெரிய ரசிகர் வட்டாரத்தையே கொண்டது.
தற்போதைய தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படம் எளிமையாக 100 கோடி என்ற வர்த்தகத்தை செய்துவிட்டு போய்கொண்டே இருக்கிறது.
Loading...
அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டல் நமக்கு கிறுகிறு என்று தான் வரும்.
அப்படி, 2019-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் பட்டியல் தான் இது.
- ரஜினிகாந்த் – 60 கோடி
- விஜய் – 40-45 கோடி
- அஜித்குமார் – 30-40 கோடி
- சூரியா -30 கோடி
- கமல்ஹாசன் – 25-30 கோடி
- விக்ரம் -15 கோடி
- சிவாகார்த்திகேயன் -15 கோடி
- விஜய் சேதுபதி – 7-10 கோடி
- தனுஷ் -10 கோடி
- ஜெயம் ரவி – 09 கோடி
- கார்த்தி – 07 கோடி
- சிம்பு – 06 கோடி
- ஆர்யா – 05 கோடி
- விஷால் – 05 கோடி
- ஜீவா – 03 கோடி
- சத்யராஜ் – 02 கோடி
- பிரகாஷ்ராஜ் – 01 கோடி
Loading...