Loading...
இந்தியா முழுக்க லாக்டவுன் சக்ஸஸ் ஆச்சோ இல்லையோ கொரோனா வைரஸ் குறித்த பாடல்கள் ஹிட்டாகி வருகின்றன.
லாக்டவுன் ஆரம்ப நாட்களில் வெளிவந்த பாடல் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது.
டிவி, வாட்சாப், ஃபேஸ்புக், யூடியூப் என்று எதில் பார்த்தாலும் கிரியேட்டர்ஸ் தங்களது திறமையை காண்பிக்கும் வகையில் படைப்புக்களை கொடுத்து வருகின்றனர்.
Loading...
கனவில் கூட கொரோனா கொரோனா என்று கிரியேட்டர்ஸ் பாடல்கள் திடுக்கிட்டு விழிக்க வைக்குது. இந்த பாடல் அவ்ளோ விழிப்புணர்வு கொடுப்பதாக உள்ளது.
blob:https://www.facebook.com/0cbbff33-a74b-45a3-8c33-2bb342593ae2
Loading...