Loading...
இன்று பூமியை அண்மித்து சிறிய கோள் ஒன்று பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோளிற்கு 1998 ஓ.ஆர் 2 என பெயரிடப்பட்டுள்ளதாக வானியலாளர் அநுர சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
Loading...
சுமார் 1.8 மீற்றர் அளவான விட்டம் கொண்ட இந்த கோளானது, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விடவும் பல மடங்கு அதிக தூரத்தில் பயணிக்க உள்ளது.
எனவே, இந்த கோள் பயணிப்பதன் காரணமாக பூமிக்கு எந்தவொரு தாக்கமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...