Loading...
இலங்கையில் நேற்று இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்கள் 31 பேர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இவர்களில் 21 பேர் கடற்படையினர் என்றும், 4 பேர் இராணுவத்தினர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
Loading...
இன்று காலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை குறிப்பிட்டார்.
Loading...