Loading...
ஸ்ரீலங்காவில் சற்றுமுன் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.
Loading...
ஏற்கனவே 649 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாலை வரை புதிதாக எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் சற்றுமுன் இந்த நால்வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...