Loading...
இன்று அஜித்தின் 49வது பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் என்பது வார்த்தையினால் கூறிவிட முடியாது.
இவரது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன்பே கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள் தற்போதும் பயங்கர பரபரப்புடன் கொண்டாடி வருகின்றனர்.
Loading...
இந்நிலையில் அஜித் பள்ளியில் பருவத்தில் தனது ஆசிரியருடன் எடுத்த குரூப் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Loading...