Loading...
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இந்த தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
வடமேல், வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ,தென், மேல், ஊவா மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவில் மின்னல் தாக்கம் இருக்கும்.
அத்துடன் கடும் மழைக்கு மத்தியில் கடும் காற்றும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Loading...