தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுபட்டி அண்ணாநகர் பகுதியை சார்ந்தவர் குமார் (வயது 48). இவரது மனைவியின் பெயர் திலகம் (வயது 40). இவர்கள் இருவருக்கும் மணிகண்டன் (வயது 18) மற்றும் வீரமணி (வயது 15) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
குமாருக்கும், தேனி மாவட்டத்தை சார்ந்த கம்பம் இரத்தினம் (வயது 40) என்ற பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, திருமணம் முடியாமல் இருந்த ரத்தினம் தனது கள்ளக்காதலியை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
இதனால் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தகராறில் ஆத்திரமடைந்த திலகம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது ஊரடங்கின் காரணமாக ரத்தினம் தனிவீடெடுத்து தாங்கவே, தாய் பாட்டி இல்லத்திற்கு சென்றதால் மணிகண்டன் மற்றும் வீரமணி மனமுடைந்து காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தந்தையை கொலை செய்த அவரின் இல்லத்திற்கு சென்ற நிலையில், இரவில் உறங்கிக்கொண்டு இருந்த ரத்தினத்தை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் ரத்தினம் பரிதாபமாக உயிரிழக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறைஅனர் வீரமணி மற்றும் மணிகண்டனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் கொலைக்கு தூண்டிய திலகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.