Loading...
மட்டக்களப்பில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு அம்ரோஸ் வீதி ,
கருவப்பங்கேணி கிராமசேவை பிரிவை சேர்ந்த உதயகுமார் நித்தியா எனும் 19 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
உயிரிழந்த பெண் திருமணமாகி ஒருவருடம் கடந்த நிலையில் குடும்பத்தில்
ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸா் முன்னெடுத்துவருகின்றனர்.
Loading...